பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையைப் படித்துவிட்டு, வாய்ப்பிருப்பின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு 'தலிவர்' கூறிய கருத்துக்களைப்பற்றி நான் கொடுத்த பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு, தோன்றுவதை அவரது பதிவிலேயே மறுமொழியாக இடவும், அதுதான் தொடங்கிய இடம், அதுதான் பொருத்தமாக இருக்கும். பேசிப் பேசித் தேய்ந்துபோன சமாச்சாரம். வாசகனைப் போதனைக் கடலில் மூழ்கடித்துச் சாகடிப்பது போதாதென்று இப்போது தமிழ் இணையத்தை apothecarize செய்வதுவேறு தொடங்கியுள்ளது போல. பயிற்சி எடுத்துக்கொண்டு போங்கள் அறிவுரை கேட்பதற்கு. பயிற்சி, ஈடுபாடு எல்லாம் தேவை சாமியோவ். நூறு தண்டால், நூறு புல்-அப், நூறு சிட்-அப், நூறு ஸ்டாண்டு-அப், ப்ளேடு கிக் இருபது, Mae Geri அம்பது, இருபத்தஞ்சு khatta, போதாவிட்டால் ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டுவிட்டு நுன்ச்சாக்கு சுழற்றிக்கொண்டு, அல்லது களரிப்பயட்டு மாதிரி கேடயம் வாளுடன் உங்கள் வலைத்தளத்திலிருந்து வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு/புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு, ஜீன்ஸை மடித்துக்கொண்டு ஒரே குதியாகக் குதியுங்கள் பிரகாஷின் பதிவிற்கு....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....
Friday, January 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அப்படி என்னதான் உளறி இருக்கான் அந்த வழுக்கைத் தலையன் பிரகாஷ்ராயன்???
Sorry; it was not about Prakash. My comments were about Jeyamohan. Please read the post carefully.
இதைத்தான் எங்க ஊருல வாயைக்குடுத்து சு....ப் புண்ணாகிக்கறதுன்னு சொல்லுவாங்க. மவனே, படிக்கிறவனெல்லாம் கேணைப்பயலுகளா ? செம்மையா வச்சிங்க ஆப்பு ஜெ.மோ-க்கு
உங்கள் விமான நிலயம் கதையை ஒரு முறை தீவிர வாசிப்பிற்கு உட்படுத்தினேன். இப்போதைக்கு இந்த ஒரு விமர்சனத்தைதான் தகவலாய் தரமுடியும்!
im unable to find your mail id in your blog. pls provide me
Post a Comment