இந்த வருடம் தங்கக் கோளம் (அதுதாங்க Golden Globe award) வாங்கியவர்களின் பட்டியல் இங்கே. நாலைந்து படங்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். மீதியிருப்பவற்றில் Love song for Bobby Long மட்டும் பார்ப்பதாக உத்தேசம். காரணம் இங்கே ;). மற்றபடி, The Aviator படம் பார்த்தபோதே, தக்காளி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு நன்றாகச் செய்திருக்கிறானே என்று டிகாப்ரியோவைப் பற்றி நினைத்தேன் (எந்த மார்ட்டின் ஸ்கார்ஸீஸ் படம்தான் போரடித்திருக்கிறது சொல்லுங்கள்!). Hotel Rwanda மிகவும் தூக்கிவிடப்படும் இன்னொரு படம். பார்க்கலாம்.
Tuesday, January 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
hi montressor,
This cmt is just for an info.
I liked the drawings in the following link.
http://www.thinnai.com/ar0113052.html
Have a look...
நன்றி பாலாஜி,
அந்த ஓவியர் குறித்து நான் கேள்விப்பட்டதில்லை. கட்டுரையைப் படித்தேன்; அதே மோனிகா என்ற கட்டுரையாளர் ஓவியம் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருவதாகத் தெரிகிறது, அதையும் படித்துப் பார்க்கிறேன்.
தகவலுக்கு மிக்க நன்றி.
Post a Comment