Wednesday, January 12, 2005

'சிலர்'

யார் அந்த 'சிலர்' என்றுதான் புரியவில்லை. ஜெயலலிதாவா, கருணாநிதியா, இல்லை வேறு யாராவது அரசியல்வாதியா, இல்லை சங்கரமடத்துடன் சம்பந்தமில்லாத பொதுஜனமா? என்னதான் சார்புநிலைப் பத்திரிகை என்றாலும், படிப்பவர்கள்மேல் சற்றாவது மரியாதை உள்ளதா இவர்களுக்கு? இதற்கு ஒரு 'நமது சிறப்பு நிருபர்' வேறு. அமெரிக்க ஸ்டைலில் 'embedded journalist' என்று சொல்லலாமென்று நினைக்கிறேன். அதுகூட, embedded to the field கிடையாது, embedded to the desk!!

8 comments:

Kasi Arumugam said...

ஒரு சின்ன டெஸ்ட், நீங்க கொடுத்த சுட்டியை இன்னும் நான் திறக்கவில்லை. ஆனா அது தினமலருக்குப் போவதை status bar மூலம் தெரிந்துகொண்டேன். இது 'கனவு தகர்ந்தது' சமாச்சாரமா இருக்கும்னு ஒரு யூகம். சரியான்னு இனிமேல்தான் பாக்கப்பொறேன்.

சும்மா ஒரு இதுக்கு:-)

Kasi Arumugam said...

சூப்பர்:-))

நேத்தே படிச்சதுமே இவனுங்களை என்னதான் செய்யமுடியும்னு சிரிச்சேன். நல்ல நகைச்சுவை நாளிதழ்னு இன்னுமொருமுறை நிரூபிச்ச தினமலரே எனக்குப் பிடித்த தமிழ் நாளிதழ். வாழ்க வளர்க.

Mookku Sundar said...

பாம்பு,

தினமலர் நாளிதழை நீங்கள்லாம் படிக்கிறீங்களா..??

அய்யோ பாவம்.. :-)

தினமும் மலரும் நாளிதழ் என்பதைவிட "தினமும் உளறும் நாளிதழ்" என்பது தான் அந்தக் கருமத்துக்கு பொருத்தமான பேர். கொஞ்ச நாள் முன்பு ஒரு பிரகஸ்பதி " சுனாமி நிதியாக தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட தராதே..ஏனெனில் நம்ம ஆளை கைது பண்ணாங்க" என்ற ரீதியில் எழுதினார். அதே சிந்தனைகளை வியாபார முலாம் பூசி, அள்ளி விதைக்கும் நாளிதழ் அது.

வேற வேலையைப் பாருங்க சார்..

Thangamani said...

ஏதோ நொந்து போய் அவங்க எழுதிக்கிட்டு இருக்காங்க, அதப்போய் கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு. 2600 கோடியும், ஜனாதிபதிகூட நின்னுகிட்டு பேசற அந்தஸ்தும் கொஞ்சம் ஆடுதுன்னா பதறாத மனசு.
கஷ்டம்டா சாமீ!

இராதாகிருஷ்ணன் said...

"கஷ்டம்டா சாமீ!"

Anonymous said...

Suthirar Kootam..

Balaji-Paari said...

ha..ha...

Balaji-Paari said...

Oru pathirikkai solra seithiyin vativaththai mun vaiththaal athu soothirar koottam. Ithu entha vagai seendaln-nu theriyavillai. Aanaa onnu mattum theriyuthu, Mookan sonna maathiri,(http://pari.kirukkalgal.com/index.php?itemid=140 )
Jeyendirare oppukkondaalum, thamizhaga arusu solliththaan oppukkondaarnnu solla oru kumbal ready-aa irukkum.
Kashtamda saamee...