Monday, October 18, 2004

வீரப்பன் காலி

ஒருவழியாக வீரப்பன் கதை முடிந்தது!

2 comments:

Anonymous said...

Was he the first priority problem we had?

அன்பு said...

நமக்கில்லணே, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு?
உயிரோட பிடித்திருந்தா அல்லது அவன் சொன்னமாதிரி சரணடைந்திருந்தா பொலப்பு நாறிருக்குமே? ஜெ...(மி) ஒருபக்கம், வீரப்பன் ஒருபக்கம் பட்டியல் போட்டா என்னாகிறது?